uttarakhand தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சை.... பொது வார்டில் அதிகபட்ச கட்டணம் வெறும் ரூ.2645..... கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு..... நமது நிருபர் மே 13, 2021 அதிக லாபம் ஈட்டும் மருத்துவமனைகளின் பட்டியலை நீதிமன்றம் பெற்றுள்ளது.....